அம்பேத்கரின் 63-வது நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிப்பு! மோடி, உத்தவ் தாக்கரே மரியாதை

BR Ambedkar death anniversary : பாபா சாகிப் என பரவலாக அன்புடன் அழைக்கப்படும் B.R. அம்பேத்கர், சமூகத்தில் நிலவிய தீண்டாமை, பாகுபாடு உள்ளிட்டவற்றுக்கு எதிராகவும், பெண்களின் உரிமைக்காகவும் போராடினார்.