கேரள மாநிலம் கொச்சி அடுத்த மரடு பகுதியை சேர்ந்த இளம்பெண் கோபிகா.

இந்நிலையில் ஜாபர் என்ற இளைஞர் கோபிகாவை காதலித்து வந்துள்ளார். இவர் மரடுவில் உள்ள கார் சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்நிலையில் திடீரென கோபிகாவை காணவில்லை என்று அதிரப்பள்ளி போலீசாரிடம் அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.