விபரீத காதல் இதுதான் போல; வால்பாறையில் கேரள மாணவி உடல் - திக் திக் நிகழ்வுகள்!

கேரளாவை சேர்ந்த மாணவியை அவரது ஆண் நண்பர் கொலை செய்து தமிழகத்தில் வீசிவிட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.