சட்டவிரோதமாக ஏராளமான கருக்கலைப்புகளை அரங்கேற்றிய சென்னை ஸ்கேன் சென்டருக்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்” என்று கவிதை எழுதியவர் பாரதியார். அவரது கூற்றின்படி தற்போது பல துறைகளில் பெண்கள் சாதித்து வருகின்றனர்.